அக்டோபர் - 10 - 2021நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்...!!
◆ நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எத்தனை சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது? - 8.3 சதவீதம்
◆ இந்தியர்கள் எத்தனை பேருக்கு சர்வதேச ஹhக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) 2020-21 ஆம் ஆண்டுக்கான விருதுகள் கிடைத்துள்ளது? - எட்டு
◆ தற்போது நாட்டில் உள்ள கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பாட்னா உயர்நீதிமன்றங்களுக்கு எத்தனை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்? - 9 நீதிபதிகள்
◆ இந்த ஆண்டின் (2021) வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படவுள்ளது? - பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன்
◆ மொராக்கோவில் சஹhரா பாலைவனத்தில் நடந்த மாரத்தான் போட்டியின் 3 ஆம் சுற்றில் முதலிடம் பிடித்தவர் யார்? - மொஹமத் எல் மொரபிட்டி
◆ இந்தியாவில் எத்தனை இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? - 7 இடங்கள்
◆ மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரம் கிராமங்களுக்குட்பட்ட 1.7 லட்சம் குடும்பங்களுக்கு, இ-சொத்து அட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார்? - நரேந்திர மோடி
◆ தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 400 சிக்சர்கள் அடித்து புதிய சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? - ரோஹித் ஷர்மா
◆ தற்போது எந்த மாநிலத்தில் பணம் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ள பந்தயம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது? - கர்நாடகா
◆ தற்போது ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த பந்து வீச்சாளர் யார்? - உம்ரான் மாலிக்
No comments:
Post a Comment